Janaza – மஜீத் (Majeed) – துனுவில ரோட் (Dunuwila Road)

222 துனுவில ரோட் (Dunuwila Road), தலகஹ-கந்த (Thalaha Kanda), S.A.M மஹல்லா ( SAM Mahalla) *

அல்ஹாஜ் மஜீத் (முன்னாள் நிக்கவரெட்டி பியூட்டி பெலஸ்) அவர்கள் காலமானார்கள்
Al Haj Majeed (Former Nikaweratti Beauty Palace) Passed Away

மர்ஹூம்களான நூர் முஹம்மத் , பாத்தி முத்து தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Fathi Muthu

செய்யத முஹம்மத் , சகீனா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Seyyath Muhammed, Sakeena Umma

ஹாஜியானி சித்தி ருவைஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Ruwaisa

ருஸ்மின் ஷிப்னா
ருஸ்மின் ஷிஹாரா
மன்சீன் (ஆஸ்திரேலியா )
மஸூமி (ஆஸ்திரேலியா ) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Rusmin Shifna, Ruzmin Shihara, Manseen (Australia), Mazoomi(9Australia)

அல்ஹாஜ் சில்மி
அல்ஹாஜ் பர்ஹான் (FS Traders – Dunuwila Rd) ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Silmi, Farhan

மர்ஹூம் ஜுனைத்
அல்ஹாஜ் நிஸ்தார்
கைருன்னிஷா
ஆரிஃபா
முஸம்மிலா
மார்ஷுனா
ருவைஸா ஆகியோரின் சகோதரரும்

Brother of Junaid, Nisthar, Kairunnisha, Arifa, Muzamila, Marsuna, Ruwaisa

மர்ஹூம் நியாஸ்
நஸீர்
மர்ஹூம் மர்ஸூக்
வஸீர்
மர்ஸூக்
ரியாஸ்
மர்ஹூம் ஷினாஸ்

ஷனாஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Niyas, Naseer, Marsook, Waseer, Marsook, Riyas, Shinas (M), Shanas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-09-2024 வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 13-09-2024 Friday Night 7.15 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்ாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter