Janaza – அஸ்மி (Asmy) – துனுவில ரோட் (Dunuwila Road),

157/A துனுவில ரோட் (Dunuwila Road), குருந்து கஹஎல (Kurundugaha-ela), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) *

அல்ஹாஜ் அஸ்மி (ஜுவல்லரி ) அவர்கள் காலமானார்கள்
Asmi (Jewelery) Passed Away

மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீட் சித்தி நஸீரா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed sithi Naseera

ஹாஜியானி ஸப்ரினா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Safrina

அல்ஹாஜ் அப்துல் சலீம் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Saleem

சஸா
ஆரா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Saza, Aara

வஸீர்
சில்மி
ரிஸ்மி
ரூமி
பஸீஹா ஆகியோரின் சகோதரரும்

Brother of Wazeer, Silmy, Rizmy, Roomy, Fazeeha

ஷனாஸ் (ஜப்பான் ) அவர்களின் மைத்துனரும்
Brother-in-law of Shanas (Japan)

ஷமீர்
அஸ்லம் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Shameer, Aslam

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 25-08-2024 ஞயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 25-08-2024 Sunday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter