Janaza – இல்யாஸ்(Ilyas) – உக்கல (Uggala),

175/1 உக்கல (Uggala), முகர்ரம் மஹல்லா (Mukarram Mahallah) *

முஹம்மத் இல்யாஸ் அவர்கள் காலமானார்கள்
Mohamed Ilyas Passed Away

நூர் முஹம்மத் சுபைதா உம்மா தமபதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Subaidha Umma

சுர்ரும் மலீஹா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Surroom Maliha

ஸவ்ராஜ்
சாபிகுர் ரஹ்மான்
ரியாஸ்
ரிப்கான்
ஸகி
சிபானி
நுஸ்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Sawraj, Safiyur Rahman, Riyas, Rifkan, Zaki, Shifani, Nushra

முஹம்மத் ஜுமான்
முஹம்மத் ரபீக்
சம்ரா
சபூர் நிஸா
அஸ்ரா
சபீகா ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Juman, Rafeek, Samra, Saboor nisha, Asra, Safeeka

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-08-2024 புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு உக்கல – முகர்ரம் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 14-08-2024 Wednesday Evening 4.00 at Uggala – Mukkaraam Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter