580 நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) *
சஹ்ரா அவர்கள் காலமானார்கள்
Zahra Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
S.H.L.M லாபிர் (ஓய்வு பெற்ற ஆசிரியர் அஸ்ஹர் மற்றும் & ஸாஹிரா கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Lafir (Rtd Teacher Azhar College & Zahira College)
மர்ஹூம்களான P.M. கலீலுர் ரஹ்மான் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of P.M Kaleel Rahman
மர்ஹூம்களான சாஹுல் ஹமீத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Shahul Hameed
ஸகி அஹமத் (Buy-it)
பாத்திமா சுல்பா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Zacky Ahmed, Zulfa
மௌலவி ஷிஹாப்தீன்
பாத்திமா மிஸ்னியா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Moulavi Shihabdeen, Mizniya
கண்டியைச் சேர்ந்த அல்ஹாஜ் K.R.A. சித்திக்
K.R. சாஜித் அலி ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of From Kandy K.R.A Sideeq, K.R Saajid
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 23-07-2024 செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 23-07-2024 Tuesday Night 7.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்ளுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place