akurana janaza news 0360

Janaza – மாஜிதா உம்மா (Majida umma) – குருந்து கஹஎல (Kurundugaha-ela),

211/A குருந்து கஹஎல (Kurundugaha-ela), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) *

மாஜிதா உம்மா அவர்கள் காலமானார்கள்
Majida umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ாஜிஊன்

மர்ஹூம்களான அலி உதுமான் லெப்பை, ஸைனப் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ali Uthuman Lebbai, Zainab

மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al Haj Abdul Gafoor

மர்ஹூம்களான கட்டுப்பெரிசாரி சையத் முஹம்மத், மொஹிதீன் பாத்திமா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Kattup Perisari Saiyath Muhamed, Mohideen Fathimna

அல்ஹாஜ் நஜீம்
அல்ஹாஜ் ரில்வான்
அல்ஹாஜ் பவாஸ்
அல்ஹாஜ் அனஸ்
ஹாஜியானி பரீனா
ஹாஜியானி வஸீருனிஷா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Najeem, Rilwan, Fawaz, Anas, Fareena, Waseerunisha

அல்ஹாஜ் மர்சூக்
அல்ஹாஜ் அரூஸ்
ஹாஜியானி பைரோசா
ஹாஜியானி ஷாமிலா
ஹாஜியானி பஸ்லுனா
ஹாஜியானி ரினோஸா ஆகியோரின் மாமியாரு்

Mother -in-law of Marsook, Aroos, Feroza, Shamila, Fazluna, Rinosa

மர்ஹூம் பாரிஸ்
மர்ஹூம் அன்வர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Fariz, Anwar

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17-07-2024 புதன்கிழமை பகல் 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 17-07-2024 Wednesday Noon 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter