261 புளுகொஹதென்ன (Bulugohatenna), பீலிக்கரை (Peelikkara) தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)
சலீம் அவர்கள் காலமானார்கள்
Saleem Passed Away
இன்னா-லில்லஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் மொஹமட் தாஹா, மாஜிதா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Mohamed Thaha, Majidha
மர்ஹூம் அஹ்மத் லெப்பை, ரைஹானா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ahmad Lebbai, Raihana
ஷபானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Safana
ஸப்ரான்
ஸஹானி ஆகயோரின் அன்பு தந்தையும்
Father of Safran, Sahani
ஹிமாஸ் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Himaz
மர்ஹூம் அஜ்மீர்
நஸார்
வஸூக்
மன்ஸில் ஆகியோரின் சகோதரரும்
Brother of Ajmeer, Nazar, Wazook, Manzil
சத்தார்
சரூஜ்
ஹுசைர்
மர்ஹூம்களான மின்னதுல் பஜீரியா
பரீஸா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Saththar, Sarooj, Huzair, Minnathul Fajriya, Fareeza
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 14-07-2024 Sunday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place