7ம் கட்டை ( 7th Mile Post), நீரல்லை (Neeralla)
மனோஹா அவர்கள் காலமானார்கள்
Manoha Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான A P S ஹமீட் , மாஜிதா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of A.P.S Hameed, Majidha
மர்ஹூம் இப்னு (பாஹிம்ஸ் – கண்டி) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ibnu (Fahim’s Kandy)
அஷ்ரப்
அர்ஷாத் (ஜப்பான்) அவர்களின் அன்பு தாயும்
Mother of Ashraf, Arshard (Japan)
ஷஹ்னா
அபீனா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Sahna, Afeena
பதூர் சமான்
நயீம்
அஹ்மத் அலி
புவாத்
ஸித்தீக்
இசாக் ஆசிரியர் – நீரல்ல பாடசாலை
அய்யூப்
மர்ஹுமா நஜீமா
நயீமா
ஆமினா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Badur Zaman, Nayeem, Ahmad Ali, Fuward, Sideeq, Ishak Sir, Ayoob, Najeema, Nayeema, Amina
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07-06-2024 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்ு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 07-06-2024 Friday Morning 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place