Janaza – அப்துல் ரவூப் (Abdul Rauf), பீலிக்கரை (Peelikkara)

263 பீலிக்கரை (Peelikkara) தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)

அப்துல் ரவூப் அவர்கள் காலமானார்கள்
Abdul Rauf Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் நாகூர் பிச்சை, கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Nagoor Pichai, Kadeeja Umma

பரீத் முஹம்மத், பாத்தி முத்து தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Fareed Muhammed, Fathi Muthu

ஜனூனா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Januna Umma

பைசல் (லண்டன்)
பைரோசா
ரிஸ்னா அவர்களின் அன்பு தந்தையும்

Father of Faizal (London), Fairosa, Risna

அஸ்வர்
நைம் அஹ்மத்
ஜன்னத் அவர்களின் மாமனாரும்

Father-in-law of Aswar, Nayim Ahmad, Jannath

அஹ்மத் ஸாயித்
ஜமீலா உம்மா
அமீன்
நிஸாம்
நுவைஸா
புவாதா
ஜேம்சித் அவர்களின் சகோதரரும்

Brother of Ahmad Zayid, Jameela Umma, Ameen, Nisam, Nuwaisa, Fuwadha, Jamsith

தஸ்லீம் (முன்னால் ஜப்பான் டெக்ஸ்)
மர்ஹூம் புவாத்
நவ்சாத் அவர்களின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Thasleem (For. Japan Tax), Fuward, Nawsard

ஜனாஸா நல்லடக்கம் 13/4/2023 வியாழக்கிழமை பகல் 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 13/4/2023 Thursday Noon 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter