Janaza – முஹம்மத் (Muhammed), மலேசியா (Malaysia)

புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)

முஹம்மட் (மலேசியாவில் வசிக்கும்) அவர்கள் காலமானார்கள்
Muhammed (Malaysia) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

முஸாதிக், சியானா (மலேசியாவில் வசிக்கும்) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Musathik, Siyana (Malaysia)

மர்ஹூம் மஜீத்(JP), மர்ஹூம் பசீர் தம்பதிகளின் பேரனும்
Grand Son of Majeed JP, Basheer

ஹிஷாம்
அஹ்மத் இமாம்
அஸ்கர் அஹமத்
அஸ்மா
ஹூஸ்னா
அவ்வாப் அவர்களின் சகோதரரும் ஆவார்

Brother of Hisham, Ahmed Imam, Askar Ahmad, Asma, Husna, Awwab

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மலேசியாவில் நடைபெரும்
Janaza burial will be held in Malaysia

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter