19 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte),
ரியாஸ் (யோயோ ரைஸ் மில் – கெக்கிறாவ) அவர்கள் காலமானார்கள்
Riyas (YoYo Rice Mill – Kekirawa) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் மலிக், றஸீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Malik, Razeena Umma
குருகொடை இஸ்மாயில், முஸம்மிலா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Kurugoda – Ismail, Muzammila
கதீஜா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Kadeeja Umma
அப்ரி
ஆஷிர்
ஆதிரா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Afri, Ashir, Athira
சஸ்னா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Sasna
நவாஸ்
ஹாரிஸ்
பாரிஸ்
பயாஸ்
பியாஸ்
சினாஸ்
அனிஷா
ஜெஸ்மின்
ரிஸானா அவர்களின் சகோதரரும்
Brother of Nawas, Haris, Faris, Fayas, Fiyas, Sinas, Aneesa, Jesmin, Risana
ஹாரிஸ்
ரியாஸ் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Haris, Riyas
ஜனாஸா நல்லடக்கம் 16/01/2023 திங்கட்கிழமை காலை (Morning) 11.30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 16/01/2023 Monday Morning 11.30 at Janna Masjid
Akurana Today All Tamil News in One Place