Janaza – யஹியா உம்மா (Yahya Umma), துனுவில ரோட் (Dunuwila Road)

துனுவில ரோட் (Dunuwila Road), 1ம் கட்டை ( 1st Mile Post),

யஹியா உம்மா (மைனி மாமி) அவர்கள் காலமானார்கள்
Yahya Umma (MainiMami)
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் ஹமீட் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Hameed

நயீம்
நஸ்லியா
ரிஸ்வி அவர்களின் அன்பு தாயும்

Mother of Nayeem, Nasliya, Rizvi

மன்ஸூர்
நஸ்லி அவர்களின் மாமியாரும்

Mother -in-law of Mansoor, Nasli

மனாஸ்
மனாஸிர்
முஷாப் அவர்களின் உம்மம்மாவும் ஆவார்

Grand mother of Manas, Manazir, Mushaf

(Janaza Time) ஜனாஸா, மகன் ரிஸ்வி அவர்களின் இல்லத்தில் இருந்து (ஹிங்குருமுதுன வீதி) 29/12/2022 வியாழக்கிழமை (Thu) பகல் (Noon) 11.30 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter