Janaza – புளுகொஹதென்ன (Bulugohatenna), ஜவாத் (A.C.M Jaward)

98/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), பள்ளேவெளிகெடிய (Palleweliketiya), அர்கம் மஹல்லா (Arkam Mahalla)

A.C.M ஜவாத் (A.C.M Jaward) நியு லங்கா டிம்பர் – திருகோணமலை அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் கபூர் (NDH MAMA) , ஜெசீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Gafoor (NDH MAMA), Jaseema

சித்தி பாத்திமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Fathima

மர்ஹூம் அப்துல் காதர், பவ்ஸியா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Carder, Fawziya

ஜெசீட்
சகியா பானு
ஆதிப்
அர்ஹம்
ஹுதா அவர்களின் அன்பு தந்தையும்

Father of Jazeed, Zakiya Banu, Atheef, Arham, Hudah

ரில்வான்
ரஸ்வின்
அஸீம்
ரியாஸ்
ரமீஸா அவர்களின் சகோதரரும்

Brother of Rilwan, Razwin, Aseem, Riyas, Rameeza

ஹிஷாம்
ரிஸ்னியா
கன்ஸா அவர்களின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Hisham, Rizniya, Kanza

ஜனாஸா (Janaza Time) 03/12/2022 சனிக்கிழமை (Sat) இரவு (Night) 10.00 மணிக்கு தாய் பள்ளி (Akurana Grand Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter