Janaza – பங்கொள்ளாமடை (Pangolladmada), மாஜிதா உம்மா (Majida Umma)

பங்கொள்ளாமடை (Pangolladmada), தாப்ப மஹல்லா (Thappa Mahalla)

மாஜிதா உம்மா (Majida Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அசாம் அவர்களின் அன்பு தாயும்
Mother of Asam

அப்துல் முனாப்
அமீர்தீன் அவர்களின் சகோதரியும்
Sister of Adbul Munaf, Ameerdeen

ரிஸ்வான் மௌளவி அவர்களின் பெரியம்மாவும் ஆவார்
Aunt of Rizawan moulavi

ஜனாஸா (Janaza Time) 06/11/2022 ஞாயிற்றுக்கிழமை பகல் (Noon) 3.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா (Pangollamada Jummah Masjid) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter