Janaza – நீரல்லை (Neeralla), அப்துல் ஹாலிக் (Abdul Haaliq)

668/2 நீரல்லை (Neeralla), மழ்ஹருல் ஹுதா மஹல்லா

அப்துல் ஹாலிக் (Abdul Haaliq) (அஸ்ஹர் மொடல் பாடசாலை மாணவன்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அரூப் , ரிஸ்லா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Aroof, Risla

இஸ்ஹாக் (அஸ்னா மத்திய பள்ளி முஅத்தீன்) அவர்களின் பேரப்பிள்ளையும்
Grand Son of Ishak (Muad-deen of Asna Mosque)

பாத்திமா சைனா அவர்களின் சகோதரரும் ஆவார்
Brother of Fathima Zaina

ஜனாஸா (Janaza Time)- தாய் பள்ளி (Grande Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

ஜனாசா நல்லடக்கம் இன்று (03-11-2022) மாலை 5.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்து செல்லப்படும்

Janaza today 5.00 pm at Akurana grand mosque

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter