Janaza – குருகோடை (Kurugoda), காஸிம் (Kasim)

139/5 குருகோடை (Kurugoda), மல்வானஹின்னை பிறப்பிடம் (Born Place Malwanahinna)

காஸிம் (Kasim) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் மொஹமட் லெப்பை, ஷரீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Mohamed Labbi, Shareefa Umma

சித்தி பரீஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Fareesa

அர்ஷாத்
ரிஸ்னா
பஸ்மினா
ரிஸ்கா
ருக்ஸானா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Arshard, Rizna, Fazmina, Riska, Rukshana

பரீதா உம்மா
சுபியான்
அஸீஸ்
வாஹித்
ஜானுபா
அம்சத்
ரஹ்மத் (ஆசிரியை)
குறைஷா
ஸியானா (ஆசிரியை) அவர்களின் சகோதரரும்
Brother of Fareedha, Sufiyan, Azeez, Wahid, Janufa, Amsath, Rahmath (Teacher), Kuraisha, Ziyana (Teacher)

சிராஜுதீன்
இம்ரான்
ரிபாஸ் அவர்களின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Sirajudeen, Imaran, Rifaz

ஜனாஸா (Janaza Time) 26/10/2022 புதன்கிழமை மாலை (Evening) 3.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி (Muhiyadeen Mosque) மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter