Janaza – பள்ளியகொட்டுவ, Z A M அஸ்வர் அவர்களின் மனைவி

பள்ளியகொட்டுவ (Palliyakottuwa), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor)

பிள்ளாவளை, Z A M அஸ்வர் (Aswar) அவர்களின் மனைவி அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

K A C றாஸிக் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of K A C Razik

செய்னுல் ஆபிதீன் தம்பதிகளின் மருமகளும்
Daughter-in-law of Seynul Abdeen

அப்ஸல்
அப்ரத் மௌலவி
அல்பர் அவர்களின் அன்பு தாயும்
Mother of Afzal, Afrath Moulavi, Alfar

ஆஸிப்
தெளஸீப்
ஸஹீன்
நிஷானா அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Aashif, Thawfeen, Zaheen, Nishana

ஜனாஸா பிள்ளாவளை இல்லத்தில் இருந்து 25/10/2022 செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ஷஹாப்தீன்(Shahabdeen) – தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna)

தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) * அல்ஹாஜ் ஷஹாப்தீன் (சாமாமா) அவர்கள் காலமானார்கள்Shahabdeen (SaMama) Passed …

Free Visitor Counters Flag Counter