Janaza – துனுவில வீதி, பாயிஸா ஆசிரியை (Fayiza Teacher)

85/A,துனுவில வீதி அஸ்ஹரிய்யா மஹல்லா (Dunuwila Road, Azhariya Mahalla)

பாயிஸா (ஓய்வுபெற்ற ஆசிரியை தெலும்புகஹவத்தை, குருந்துகஹஎல) அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

K.M.A காதர், பலீலா உம்மா ஆகியோரின் மகளும்
Daughter of KMA Carder, Faleela Umma

மர்ஹும்களான யூனுஸ் லெப்பை தம்பதிகளின் மருமகளும்

மர்ஹூம் அல்ஹாஜ் M.Y.M. தௌபீக் அவர்களின் மனைவியும்
Wife of Late. M.Y.M Tawfeek

நுஷ்ரா
ரிகாஸ்(Meezan Hardware-Ambathenna)
லரீப்
சல்மான்
ஷரப் ஆகியோரின் அன்புத்தாயும்
Mother of Nushre, ikas, Lareef, Salman, Sharaf

ஸுல்பிகார்(Japan),
ஷாகிரா
ஷாதியா ஆகியோரின் மாமியாரும்
Mother in law of Zulfikar, Shakira, Shadiya

A.C.M மர்சூக்(KMA CADER),
பிரவ்ஸா (ஓய்வுபெற்ற ஆசிரியை)
மஸீனா (ஓய்வுபெற்ற ஆசிரியை)
முனவ்வரா
ஸனீரா
ஸரூபா
பரீஸா
Dr.பஸீஹா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
Sister of Marsook, Firowsa, Mazeena, Munawara, Zaneera, Zaroofa, Fareeza, Dr.Fazeeha

ஜனாஸா நல்லடக்கம் 12/10/2022 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ஷஹாப்தீன்(Shahabdeen) – தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna)

தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) * அல்ஹாஜ் ஷஹாப்தீன் (சாமாமா) அவர்கள் காலமானார்கள்Shahabdeen (SaMama) Passed …

Free Visitor Counters Flag Counter