Janaza – 7ம் கட்டை, ரமீஸா உம்மா (Rameesa Umma)

363/B ஹிங்குருமுதுனையை வசிப்பிடமாகவும், புளுகொஹதென்னை பிறப்பிடமாகவும் 7ம் கட்டை கொண்ட
(Lived in Hingurumuduna, Place of birth Bulugohatenna)

ரமீஸா உம்மா (Rameesa Umma) அவர்கள் காலமானார்கள்

மர்ஹும் ஹபீப் முஹம்மட் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mar. Habeeb Mohamed

இஸ்மயீல் (கட்டசபாபதி) ராபியா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ismai (Katta Sabapathi), Rabiya Umma

லாபீர் (ஹிறா பிரின்ட்)
சாபீ
ஜாயிசா
சாஹிர் (ஜப்பான்)
சாகிர் மெளலவி
சாமிலா
சப்ரினா ஆகியேரின் அன்புத் தாயும்
Mother of Lafir (hira Printers), Sahfi, Jayisa, Zahir (japan), Shakir Moulavi, Shamila, Safrina

மர்ஹும் இக்பால்
ரிஸ்லி
காதர் ஆகியேரின் மாமியாரும்
mother-in-law of Mar Iqbal, Risly, Carder

மர்ஹும் சாஹுல் ஹமீட்
ஹலீம்
ராசிக் ஹாஜி
சவாஹிர்
ஆரிபா
நூர் முஹமட்
நசீர்
சமீனா ஆகியேரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Sister of Mar. Shahul Hameed, Haleem, Razik, Zawahir, Arifa, Noor Muhammed, Nazeer, Sameena

அன்னாரின் ஜனாஸா 2022-10-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் 363/B, ஹிங்குருமுதுனை வீதி இல்லத்திலிருந்து அக்குறணை தாய் பள்ளி மைய்யவாடிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – ஷஹாப்தீன்(Shahabdeen) – தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna)

தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) * அல்ஹாஜ் ஷஹாப்தீன் (சாமாமா) அவர்கள் காலமானார்கள்Shahabdeen (SaMama) Passed …

Free Visitor Counters Flag Counter