Janaza – மல்வானஹின்னை, ரிஸான் (Rizan)

832/2 மல்வானஹின்னை Malawanahinna (தெல்கஸ்தென்னை, பிறப்பிடம்)

ரிஸான் மொஹம்மட் (Rizan Mohamed) அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

அன்னார் மர்ஹும் மன்சூர் (மொஹம்மதியா), சித்தி பாத்திமா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Mansoor (Mohammediya), Sithi Fathima

மர்ஹும் S.H.M. லாபீர் உம்மு ஆயிஷா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of S.H.M. Lafir, Ummu Ayisha

மல்வானஹின்ன மொன்டசூரி ஆசிரியை சப்ரியாவின் அன்பு கணவரும்
Husband of Safriya (Teacher – Malwanahinaa Montessori)

அப்துல் ஹாதியின் அன்புத் தந்தையும்
Father of Abdul Hadi

சிஹான்
ரஸான்
நிப்ராஸ்
பாத்திமா
றுஸ்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்
Brother of Shihan Razan, Nifraz, Fathima, Ruzka

சப்ரினா
ரிபாஸ் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Safrina, Riyaz

ரினாஸ் அவர்களின் சகலையும்

மர்ஹும் அல்ஹாஜ் H.M ஸமீன் அவர்களின் சகோதரியின் மகனும் அல்ஹாஜ் அன்வர் மௌலவி(முஹம்மதியா) அவர்களின் சகோரரனின் மகனும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 29-09-2022 வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

[irp posts=”301417″] [irp posts=”301381″]

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter