akurana janaza news 0360

Janaza – நீரல்லை, ருகையைத் உம்மா (Rukaiyath Umma)

325 நீரல்லை அகபா மஹல்லா

ருகையைத் உம்மா (356 வாரகஸ்ஹின்னை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் கப்பார் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Gaffar

அஹமத் முஹம்மத் (டைலர்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ahmad Muhamed (Tailor)

நஸீர்
மர்ஹூம் ஹில்மி
அஸ்பர்
அரூஸ் (பைத்துல் மால் )
அஸீமா அவர்களின் அன்பு தாயும்
Mother of Nazeer, Hilmi (late), Asfar, Aroos (Baithul Maal), Azeema

பாத்திமா சபியா
கதீஜா உம்மா (மாத்தளை) அவர்களின் சகோதரியும்
Sister of Fathima Safiya, Kadeeja Umma (Matale)

மர்ஹூம் ஷாஜஹான்
ஸரூபா
ரிஸானா
சாமிலா
சன்பரா அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother-in-law of Sajahan (late), Zaroofa, Rizana, Shamila, Zanfara

ஜனாஸா நல்லடக்கம் (நீரில்லை பாடசாலை அருகில் மகளின் வீட்டில் இருந்து) 09-09-2022 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
09/09/2022 @ 3.00 PM to Akurana Grande Mosque

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter