akurana janaza news 0360

Janaza – அக்குறணை, பைரோஸா (Fairoza)

அக்குறணையை பிறப்பிடமாகவும், 68/1/A மாத்தளை வீதி , கட்டுகஸ்தோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட

பாத்திமா பைரோசா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஸாலிஹீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Saliheen

மர்ஹூம் ஸுபைர் , ஆத்திகா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Late. Subair, Athika Umma

யாஸிர்
உமர்
நுஸ்லா
நுஸ்கா அவர்களின் அன்பு தாயும்
Mother of Yazir, Umar, Nuzla, Nuska

ஆசிர்
நஸ்ரான் அவர்களின் மாமியாரும்
Mother-in-law of Asir, Nazran

அமீன்
ஷாபி
முர்ஷிதா
வஸீலா (ஓய்வு பெற்ற ஆசிரியை – அஸ்ஹர் கல்லூரி) அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Ameen, Shafi, Murshida, Wazeela (Ret. Teacher Azhar College)

ஜனாஸா நல்லடக்கம் 05-09-2022 திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு கட்டுகஸ்தோட்டை ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ஷஹாப்தீன்(Shahabdeen) – தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna)

தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) * அல்ஹாஜ் ஷஹாப்தீன் (சாமாமா) அவர்கள் காலமானார்கள்Shahabdeen (SaMama) Passed …

Free Visitor Counters Flag Counter