akurana janaza news 0360

Janaza – நீரல்லை, பௌசியா உம்மா (Fawziya)

701 நீரல்லை

பௌசியா உம்மா (Fawziya Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஹபீப் முஹம்மத் (துணுவில ரோட்) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Habeeb Muhammad

முஹம்மத் சுபைர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Zubair

வஸூக்
பைஸர்
ரஸ்லான்
சியாதா
மஸாஹிறா
மபாஹிமா அவர்களின் அன்பு தாயும்
Mother of Wasook, Faizer, Razlan, Siyada, Mazahira, Mafahima

மர்ஹூம் சகரியா மாஸ்டர்
அன்சார்
கலீல்
ஆஷிபா உம்மா
ரிஸானா ஆசிரியை (அஸ்ஹர் கல்லூரி)
முபீதா அவர்களின் சகோதரியும்
Sister of Zakariya Master, Ansar, Kaleel, Ashifa Umma, Rizana, Mufeeda

நலீஸ்
நாஹூர் (Kandy Bake House – Rathota)
ஹனபி
ரியாஸா
அஸானா
ரிஸானி அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother-in-law of Nalees, Nahoor,Hanafi, Riyasa, Asana, Risani

ஜனாஸா நல்லடக்கம் 24-08-2022 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter