akurana janaza news 0360

Janaza – வராகஸ்ஹின்னை, ஹுஸைமா (Huzaima)

427 வராகஸ்ஹின்னை fபலாஹ் மஹல்லா

ஹுஸைமா உம்மா (Huzaima Umma)அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஜமால்தீன் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Jamaldeen

சித்தி வஸீனா
ரில்வான் (ரிசால்)
ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் அன்பு தாயும்
Mother of Wazeena, Rilwan, Hidaythullah

அஸீஸ்
அன்ஸார்
கலீல்
சாதிக் (சரூஜ்)
மஸுதா உம்மா அவர்களின் சகோதரியும்
Sister of Asees, Ansar, Kaleel, Sadik, Masooda Umma

அல்தாப்
பஸ்மியா
நுஸ்லா அவர்களின் மாமியாரும் ஆவார்
Mother-in-law of Althaf, Fazmiya, Nuzla

ஜனாஸா நல்லடக்கம் 17-08-2022 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter