பங்கொள்ளாமட அல்ஹாஜ் N.M.L.M.இஸ்மாயில் Ismail (ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்) அவர்கள் காலமானார்கள்
இன்னாலில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன். அன்னார் மர்ஹும்
நெய்னா முஹம்மத் லெப்பை தம்பதிகளின் அன்பு புதல்வரும்,
Son of Muhammed Lebbai
அப்துல் ஹமீத் ஹாஜியார் (அ.ம ஹாஜியார்) அவர்களின் மருமகனும்
Son-in-law of Hameed Hajiyar
மர்ஹூமா ஹைருன்நிஸாவின் கணவனும்
Husband of Hairunnisa
பாஸில்
நவ்ஸாத்
மஷூர்
அர்ஸாத்
ஆலிமா பிரவ்ஸா
ரபீகா
ரினோஸா ஆகியோரின் தந்தையும்
Father of Fazil, Nawsard, Mashoor, Arshard, Firowsa, Rafeeka, Rinosa
பரகஹவல சாபீர்
அஜ்மீர் தேசிய பாடசாலை முன்னாள் ஆசிரியர் மர்ஹூம் நஸார் தீன்
மாத்தளை மன்சூர் மோட்டர்ஸ் ஹபீல் ஆகியோரின் மாமனாரும்
பரகஹவல் ஸவாஹிர் ஹாஜியாரின் மைத்துனனும் ஆவார்.
ஜானாஸா إنشاء الله (அக்குறனை) பங்கொள்ளாமட இல்லத்தில் இருந்து பங்கொள்ளாமட ஜும்மா பள்ளி மய்யவாடியில் மாலை 3.30க்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Akurana Today All Tamil News in One Place
