akurana janaza news 0360

Janaza – குருகோடை, அப்துல் கபூர் (முன்னால் அதிபர்)

1/B குருகோடை இப்னு ஹஜர் மஹல்லா

அப்துல் கபூர் (முன்னால் அதிபர் – அஸ்ஹர் கல்லூரி – அக்குறணை) அவர்கள் காலமானார்கள்
Abdul Gafoor (former Principal of Azhar College)
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அஹ்மத் முஹம்மத் , இஸ்மாத் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ahmad Muhamed, Ismath Umma

சித்தி ஸனீரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Zaneera

நூர் முஹம்மத் (போலகல), ஜைனப் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Noor Muhamed (bolagala), Zainab

ரஹ்மத் உம்மா
AMS மொஹமட் மாஸ்டர்
நலீம்தீன் மாஸ்டர் அவர்களின் சகோதரரும்
Brother of Rahmath Umma, Mohamed Master, Naleemdeen Master

பாயிஸா
அஸீமா
முர்ஷித்
அஷ்ரப்
ரொஷானா
ஹாபிழா அவர்களின் அன்பு தந்தையும்ஆவார்
Father of Fayiza, Azeema, Murshid, Ashraf, Roshana, Hafila

ஜனாஸா நல்லடக்கம் 15-07-2022 வெள்ளிக்கிழமை பகல் 10.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter