akurana janaza news 0360

Janaza – 7ம் கட்டை, சித்தி சுவைரியா

212B மாத்தளை வீதி, 7ம் கட்டை, மீக்காத் மஹல்லா

சித்தி சுவைரியா (sithi Zuwairiya) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அ.ம.அலி உதுமான்‌ லெப்பை ரஹ்மத்‌ உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்

M C ரபியுந்தீன்‌ அவர்களின் அன்பு மனைவியும்
wife of MC Rafiudeen

ரியாஸ்‌ (மிலானோ ரைஸ்‌ மில்‌ கதுருவெல)
பாத்திமா சுமையா அவர்களின் அன்பு தாயும்
Mother of Riyas, Sumaiya

ரியாஸ்‌ ( ஜப்பான்‌ )
ஹஸீனா அவர்களின் மாமியாரும்
Mother-in-law of Riyas, Hazeena

அப்துஸ்‌ ஸமத்‌
அஹமட்‌ மொஹமட்‌
மன்சூர்‌
தெளபீக்‌
மாஜிதா உம்மா
மலீஹா உம்மா
நஸீமா
ரஹீமா உம்மா
சித்தி பாத்திமா
சித்தி காமிலா
ரபீக்குன்னிஸா
லரீஸா அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Abdul Samad, Ahmad Mohamed, Mansoor, Thwfeek, Majida, Maliha, Nazeema, Raheema, Sithi Fathima, Kamila, Rafeekunisha, Lareesa

ஜனாஸா நல்லடக்கம் 15-07-2022 வெள்ளிக்கிழமை பகல் 11.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter