akurana janaza news 0360

Janaza – பங்கொள்ளாமடை, யஃகூப்

பங்கொள்ளாமடை, அலியாததென்னை

யஃகூப் (Yahkoob) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அப்துல் ஜப்பார், ஒஜிலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Jabbar, Ojila

சித்தி பௌசியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fawziya

பௌஸுர் ரஹ்மான்
அரூசியா
ரிஸ்மியா
இஷாமா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Fawzur Rahman, Arooziya, Rizmiya, Ishama

பௌசி
அஸ்வர் அவர்களின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Fawzi, Azwar

ஜனாஸா நல்லடக்கம் 11-07-2022 திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter