akurana janaza news 0360

Janaza – துனுவில ரோட், முஷாரப்பா

314 துனுவில ரோட் அஸ்ஹரியா மஹல்லா

முஷாரப்பா (Musharafa) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

செய்னுல் ஆபிதீன் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Zeynul Abdeen

ஸகரியா அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Zakariya

அல்தாப்
ஆனிஷ் அவர்களின் அன்பு தாயும்
Mother of Althaf, Aanish

முஃபீத் (பிரதேச சபை உறுப்பினர்)
அர்ஷார்ட்
அஷ்ரப்
பாஸிலா
பாஹிமா (முன்னால் பாலிகா ஆசிரியை)
முபஸ்ஸரா
முனவ்வாரா (UK) அவர்களின் சகோதரியும்
Sister of Mufeedh, Arsahrd, Ashraf, Fazila, Fahima Teacher, Mubashara, Munawara (UK)

அப்துல் அஸீஸ்
பாஹிம்
ரம்சீன்
சுல்பிகார் (UK) அவர்களின் மைத்துனியும் ஆவார்
Siste-in-law of Abdul Asees, Fahim, Ramzeen, Zulfikar (UK)

ஜனாஸா நல்லடக்கம் 06-07-2022 புதன்கிழமை மாலை 3:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter