akurana janaza news 0360

Janaza – KM மஹல்லா, KMA மஜீத்

பள்ளிய கொட்டுவ KM மஹல்லா

KMA மஜீத் (KMA Majeed) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹுமா நயீமா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Nayima Umma

மர்ஹூம் நூஹு லெப்பை தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Late. Nuhu Labbe

ரிஸா
சப்ரி
மசூபா
காமிலா
தத்லான் (Japan) அவர்களின் அன்பு தந்தையும்
Father of Riza, thatlan, Masoofa, Kamila

இஸ்ஸதீன் ஹாஜியார் (Canada)
சனீர் ஹாஜியார் (KTC குரூப்)
மசானி நிஹயா
ஜனீசா ஜவானி
றனுஷா அவர்களின் மாமனாரும் ஆவார்
Father in Law of Isadeen (canda), Saneer (KTC), Masani Nihaya, Janisa Jawani, Ranusha

ஜனாஸா நல்லடக்கம் 27-06-2022 திங்கட்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter