akurana janaza news 0360

Janaza – துனுவில ரோட், உகாஸா அஹமட்

248/12 துனுவில ரோட் சாலிஹீன் மஹல்லா

உகாஸா அஹமட் (Ukasha Ahmad) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல் ஹாபிழ் சல்மான் பாரிஸ், மௌலவியா பஸ்லியா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of al-Hafiz Salman Faris, Movlavia Fazliya

பாத்திமா அfபாfபா
அஃபீப் அஹ்மத்
அவ்வாப் அஹ்மத்
பாத்திமா சிஹீதா
பாத்திமா லுத்பா அவர்களின் சகோதரரும் ஆவார்
Brother of Afafa, Ahfeef, Awwab, Sihida, Luthfa

ஜனாஸா நல்லடக்கம் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter