akurana janaza news 0360

Janaza – குருகோடை, மாயிஸா உம்மா

153/2 குருகோடை முனவ்வர் மஹல்லா

மாயிஸா உம்மா (Mayisa Umma) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஜவாத் (ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Jawad

மர்ஹூம் அஹமட் முஹமட் , சைனம்பூ நாச்சியார் தம்பதிகளின் அன்பு மகளும்

ஷரீகா பர்வீன்
பெனாஸிலா
பெனாஸிர்
சுவாவி அவர்களின் அன்பு தாயும்
Mother of Sharika Farwin, Benazila, Benazir, Suwavi

மர்ஹூம் பாரூக்
மர்ஹுமா முஸம்மிலா
மர்ஹுமா ரஹிலா
நிஷாயா
பர்ஸானா அவர்களின் சகோதரியும்
Sister of Farook, Muzammila, Rahila, Nisaya, Farzana

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter