akurana janaza news 0360

Janaza – தாய் பள்ளி மஹல்லா, சித்தி அனீஷா

புளுகொஹதென்ன, தாய் பள்ளி மஹல்லா

சித்தி அனீஷா (Sithi Aneesha) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஷரீஃதீன் , நபீலா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shareefdeen, Nabeela

சாகுல் ஹமீட் , லதீபா உம்மா தம்பதிகளின் மருமகளும்

பஷீர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Baheer

ஹிஸான் (ஜப்பான்)
ஹிஸாமா
இர்ஷான்
பஸீஹ் (ஷாகீர்)
அப்துல் ஸலாம் அவர்களின் அன்பு தாயும்
Mother of Hisham (Japan), Hishama, Irshan, Fazih, Shakeer, Abdul Salam)

நலீஸ்
சுமைய்யா
பஸ்லூனா அவர்களின் மாமியாரும்
Mother-in-Law of Nalees, Sumaiyaa,Fasluna

மர்ஹூம் அன்சார்
ஹலீம்
வஸீர்
அஸீஸா உம்மா அவர்களின் சகோதரியும்
Sister of Late Ansar, Haleem, Waseer, Aseesa Umma

ஜனாஸா நல்லடக்கம் 20-06-2022 திங்கட்கிழமை பகல் 12:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter