akurana janaza news 0360

Janaza – புளுகஹதென்னை, சித்தி மர்ஸுனா

புளுகஹதென்னை தாய் பள்ளி மஹல்லா

சித்தி மர்சுனா அவர்கள் காலமானார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜியூன்

மர்ஹூம் ஹாஜி N.S.A. மஜீத் அவர்களின் அன்பு மனைவியும்

மர்ஹூம்களான பங்கராத்து அப்துல் கபூர் (மேல்சனை), ரஹியா உம்மா (தேயிலைத்தோட்டம்) ஆகியோரின் மகளும்

நூவரகெதர சம்சுதீன் தம்பதிகளின் மருமகளும்

நஸீர்
ஜபுருள்ளா
முஸாதிக் (மலேசியா)
இத்ரீஸ்
ஹைதர்அலி
இக்ராம்
யஸ்மின் நிஹாரா
அஸாபா
மர்ஹும் நளீஸ்
மர்ஹுமா தஸ்மினா பேகம் ஆகியோரின் அன்புத்தாயாரும்

M.J.M.சலீம்
ஸாபி ஆகியோரின் மாமியாரும்

மர்ஹும் சேஹு பரீட்
மர்ஹும் மொஹமட் சரீப்
மர்ஹும் அல்லாஹ் ஜாபிர்
மர்ஹுமா ஜெஸீமா உம்மா
சாஹிரா (மடவல)
மிசிரியா ஆகியோரின் சகோதரியும் ஆவார்கள்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 15.06.2022 மாலை 4.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இருந்து நல்லடக்கத்திற்காக அக்குறணை பெரிய பள்ளிவாயலுக்கு எடுத்து செல்லப்படும்.

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter