நீரல்லை அகபா மஹல்லா
ரஹ்மத் உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் ஹஸன் லெப்பை, ஹாஜரா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
மர்ஹூம் அப்துல் ஹமீட் அவர்களின் அன்பு மனைவியும்
சல்ஹா (ஓய்வு பெற்ற ஆசிரியை, நீரல்ல)
மர்ஹூம் நியாஸ் (ரவூப் நானா)
பிந்தி ஹுஸைமா
உம்மு ஸல்மா
ரிஸானா அவர்களின் அன்பு தாயும்
மர்ஹூம் முஹம்மத் (நாஉல)
அப்துல் ஸமத்
நைனா முஹம்மத் (நாஉல) அவர்களின் சகோதரியும்
மர்ஹூம் மனாஸிர்
அஸ்ஹாப்
சாகிர்
ரிசார்ட்
ஸப்ரி அஹ்மத்
சுக்ரா (ஆசிரியை அஸ்ஹர் கல்லூரி)
சுர்பா (ஆசிரியை தெலும்புகஹாவத்தை )
சுஹ்தா அஸீரா அவர்களின் உம்மம்மாவும்
ஸைனுல் ஆரிஃபின்
ஜெஸ்மின்
உஸ்மான் அவர்களின் வாப்பம்மாவும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Neeralla Akaba Mahalla, Rahmath Umma Passed away
Wife of Late Abdul Hameed
Mother of Salaha Teacher, Late Niyas, Huzaima, Ummu Salma, Rizana
Sister of Late Muhammed (Naula), Abdul Zamad, Naina Muhammed (Naula)
Janaza today 3.00 PM at Akurana Grande Masjid (Thai Palli)
அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
Akurana Today All Tamil News in One Place