akurana janaza news 0360

Janaza – வலஹேன, அப்துல் மஜீத்

அலவத்துகொட வலஹேன

ஜனாப் அப்துல் மஜீத் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மஹ்ரூபாவின் அவர்களின் அன்பு கணவரும்

மாலிக்
ஷமிலா
ருவைஸ்,
வஜீஹா,
பைசல்
நுஸ்லா
பாத்திமா அவர்களின் அன்பு தந்தையும்

இஷாக்
அன்ஃபாஸ்
ஃபஹ்மி
நஜ்மி அவர்களின் மாமனாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 04-06-2022 சனிக்கிழமை மாலை அஸர் நேரம் வலஹேன மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Alawathugoda Walahena Janab Abdul Majeed passed away

Husband of Mahroofa

The Father of Malik, Shamila, Ruwais, Wajeeha, Faizal, Nuzla & Fathima.

Father-in-law of Ishak, Anfas, Fahmi & Najmi.

Janza today After Asar at Walahena Burial Grounds

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter