akurana janaza news 0360

JANAZA – கஸாவத்தை, சுலைஹா உம்மா

446/2, கஸாவத்தை ஹுதா மஹல்லா

சுலைஹா உம்மா அவர்கள் காலமானார்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹும் ஜமால்தீன் முத்தலீப் நாச்சியார் என்பவரின் மகளும்,

⚠️ Do Not Copy, Reproduce, Distribute or Publish this post without our permission

மர்ஹும் ஹபீப் மொஹம்மத் அவர்களின் மனைவியும்,

அல்ஹாஜ் ஜெளபர்
மர்ஹும் அக்தார்
மர்ஹும் நலீர்
மிஸ்ரியா உம்மா
நுவைசா உம்மா
மர்ஹுமா சவ்த்துன் நிசாயா ஆகியோரின் தாயும்

மர்ஹூம் கபூர்
மர்ஹூம் சஹீத்
மர்ஹூம் சலாஹுத்தீன்,
கதீஜா உம்மா
சுபைதா உம்மா
தூவா உம்மா
மஸூதா உம்மா
மர்ஹூமா நூரும்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (29/5/2022) மாலை 05.00 மணியளவில் கஸாவத்தை ஹுதா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, ஜனாஸா அறிவித்தல் போட்டோவினை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter