akurana janaza news 0360

ஜனாஸா – 7ம் கட்டை, சுஹைப்

691b நீரல்லை, பத்ரியீன் மஹல்லா

சுஹைப் (Suhaib) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

செய்னுதீன், முபஸ்ஷரா தம்பதிகளின் அன்பு மகனும்

ரூஸ்மின் ஷிபா
ருஷ்ணி அவர்களின் அன்பு தந்தையும்

ஆரிப்பின்
சித்தீக்
சம்சுதீன்
மர்ஹூம் ராபியூத் தர்ஜா அவர்களின் சகோதரரும்

சபீர்கான் (Shifa enterprises)
சவ்ராஜ் (ஜப்பான்)அவர்களின் மாமனாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 14-05-2022 சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter