akurana janaza news 0360

ஜனாஸா – தஸ்லிமா (ஜப்பான்)

426/3 வராகஸ்ஹின்னை, கிங்ஸ் கோர்ட் இல் வசித்தவரான

தஸ்லீமா அவர்கள் ஜப்பானில் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

பைஸல் அவர்களின் அன்பு மனைவியும்

அஹ்மத் ஷாஹித் ,மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகளும்

சாஹிம்
சாலிக்
சாஜித் அவர்களின் அன்பு தாயும்

பஸ்மினா
ஷியானி
றம்ஸான்
ரம்சீன் (ஜப்பான்)
ரிப்நாஸ் (ஜப்பான்)
ஷிபான் அவர்களின் சகோதரியும்

அஸ்மி (ஜப்பான்)
அஸ்வர்
பஸீல் (ஜப்பான்)
ஹலீமா
சனிலா
பர்ஸானா அவர்களின் மைத்துனியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் ஜப்பானில் இடம்பெறும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter