akurana janaza news 0360

ஜனாஸா – புளுகொஹதென்ன, ஷரீபா உம்மா

394 புளுகொஹதென்ன அரபா மஹல்லா

ஷரீபா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

செய்யத் முஹம்மத், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்

யூஸுப் அவர்களின் அன்பு மனைவியும்

சித்தி சனூனா
ரிபாய்
சியாமா
மபாஹிமா
ரஸ்மியா அவர்களின் அன்பு தாயும்

மர்ஹூம் ஜவாட்
சுல்தான் ஹபீப்
நவாஸ்
றம்ஸான்
சரபுன் நிஷா அவர்களின் மாமியாரும்

ரஹ்மத்துல்லாஹ்
அப்துல் காதர்
ஜமால்தீன்
ஹபீப் முஹம்மத்
பரீத்
செய்னுல் ஆபிதீன் அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 07-03-2022 திங்கட்கிழமை காலை 11:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter