akurana janaza news 0360

ஜனாஸா – குருந்து கஹஎல – கதீஜா உம்மா

13 குருந்து கஹஎல, குடுகலை ஹைராத் மஹல்லா

கதீஜா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் மொஹம்மத் முஹுத்தீன் தம்பதிகளின் அன்பு மகளும்

கியாஸ் (S.A.M) அவர்களின் அன்பு தாயும்

ஹவ்லா உம்மா
மர்ஹூம் ரஷீத்
மர்ஹுமா ரஹ்மா பீபீ அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 27/2/2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter