akurana janaza news 0360

ஜனாஸா – அஸ்னா மஹல்லா, பிரவ்ஸா உம்மா

364 மாத்தளை வீதி அஸ்னா மஹல்லா

சித்தி பிரவ்ஸா உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் செய்யத் முஹம்மத் (நஜீம் ஸ்டோர்ஸ் -ஹொரோபோதான) அஸ்மா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்

ஹபீப் முஹம்மத் (சாப்பு கடை) அவர்களின் அன்பு மனைவியும்

அஸ்மியா
வஸீர்
அஷ் ஷேய்க்ஹ் நளீம் (ரஹ்மானி)
அல் ஹாபிழ் அப்துர் ரஹீம் அவர்களின் அன்பு தாயும்

ரிஸ்வி
ஆயிஷா
ரிஸானா அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 26/2/2022 சனிக்கிழமை காலை 11:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter