akurana janaza news 0360

ஜனாஸா – தெலும்பு கஹவத்தை, ஷரீப்தீன்

277 தெலும்பு கஹவத்தை – நஜாஹ் மஹல்லா

ஷரீப்தீன் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஹமீது லெப்பை, கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்

சித்தி முஸம்மிலா அவர்களின் அன்பு கணவரும்

சவ்ராஜ்
ஷியாம்
பவ்சுன் நஸீஹா
பஸீஹா
றயீசா அவர்களின் அன்பு தந்தையும்

மர்ஹூம் சுபைர்
மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 24/2/2022 வியாழக்கிழமை இரவு 8:30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter