akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல்- கசாவத்தை Z.M. சல்மான் (21)

அக்குறணை, கசாவத்தை, அரfபா மஹல்லாவை சேர்ந்த Z.M. சல்மான் (வயது 21) அவர்கள் காலமானார்கள்.
إنا لله وإنا إليه راجعون

அன்னார் ஸரூக் மற்றும் அஸ்மிலா தம்பதிகளின் அன்பு மகனும்

அஷ்fபாக், முஹம்மத், முஆத் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்

அன்னாரின் ஜனாசா இன்று ஞாயிற்றுக்கிழமை (07-06-2020) இரவு 9.00 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளிவாயி்ல் (தாய்பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Kasawatta Arafa Mahalla Z.M. Salman (21) passed away.
Son of Zaroof and Asmila.
Brother of Ashfaq, Mohamed, Muadh.

Check Also

Janaza – ரிஸ்வான்(Rizwan) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்Al Haj Mohamed Rizwan …

Free Visitor Counters Flag Counter