akurana janaza news 0360

ஜனாஸா – நீரல்லை, ஹமீதா உம்மா

640 நீரல்லை – ஸலாம் மஹல்லா

ஹமீதா உம்மா (ஹமீதா நாச்சியார்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் காதர் தம்பதிகளின் அன்பு மகளும்

மர்ஹூம் பரீத் (அம்பத்தென்ன நுஹ்மான் ப்ரதர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்

முர்ஷித் (ஜித்தா)
நஸீர் மௌலவி
ஷாஜஹான்
நுவைஸா
மின்னதுல் பஜ்ரியா
ஹாஜா ஹஸ்மினா அவர்களின் அன்பு தாயும்

மர்ஹூம் ஷாஹுல் ஹமீத்
நஜிமுதீன் (JP) நெப்கோ பிரின்டர்ஸ்
ராஸிக்
சித்தி பரீதா
பவ்சுல் ஜெஸீரா
சித்தி ஹலீமா அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 22/2/2022 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter