அக்குரணை, குருகோடையை சேர்ந்த, ஹாஜியானி காஸிலா உம்மா அவர்கள் காலமானார்கள்.
அன்னார் மர்ஹூம்களான முஹம்மது லெப்பை, சகீனா உம்மா தம்பதிகளின் மகளும்.
மர்ஹூம் அஹமத் முஹமத் அவர்களின் மனைவியும்.
அன்ஸார், நியாஸ், அஷ்ரப், பைசல், ரியாஸா, நஸ்லியா, கன்சுல் வசீரா, சியானா, ரிஸ்லா ஆகியோரின் தாயாரும்
மர்ஹூம் அல்-ஹாஜ் இஸ்மாயில் (நூல் கம்பனி), அல்ஹாஜ் அன்ஸார் (Auto Line Katugastota), உவைஸ், மர்ஹுமா ஸணீரா உம்மா, ரஹீமா உம்மா, மன்சூரா உம்மா, ரவ்பதுன் நிஸா, ஆகியோரின் சகோதரியும்.
நுஹ்மான், அன்சார், அஸ்வின், சுபியான், ஜவாத், தாஜுன்னிசா, ரஹ்மத்துன்னிசா, ரமீஸா ஆசிரியை (Model Primary School), மஷானியா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
ஜனாஸா இன்று வியாழக்கிழமை (10-09-2020) இரவு 8:00 மணிக்கு குருகோடை ஜும்மா பள்ளி மையவாடிக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.
Akurana Today All Tamil News in One Place
