akurana janaza news 0360

ஜனாஸா – தெலும்பு கஹவத்தை, உம்மு குல்தும் உம்மா

59/A தெலும்பு கஹவத்தை தக்வா மஹல்லா

உம்மு குல்தும் உம்மா அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹீம்களான நூர் மொஹம்மட், ஸுபைதா தம்பதிகளின் மகளும்

மர்ஹும் மர்ஜான் அவர்களின் அன்பு மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

பிரஞ்சா உம்மா
ஜீனதுல் முனவ்வரா அவர்களின் அன்பு தாயும்

மர்ஹும் மொஹமட் மர்ஜான்
மொஹமட் ஹனீபா அவர்களின் மாமியாரும்

மர்ஹூம் மொஹமட் கலீல்
மர்ஹூம் மொஹமட் யாசீன்
மர்ஹீம் அப்துல் முனாப்
மொஹமட் சலீம்
ரஹ்மா உம்மா
கதீஜா உம்மா
நயீமா உம்மா
சித்தி பாதிமா
சித்தி ஸாலிஹா
சித்தி அஸீமா அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 07/02/2022 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter