akurana janaza news 0360

ஜனாஸா – கஸாவத்தை , மொஹமட் சபான்

408 கஸாவத்தை அரபா மஹல்லா

மொஹமட் சபான் அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

தாஹிர் படுவத்த, சித்தி பரீதா தம்பதிகளின் மகனும்

பாத்திமா சிபானி அவர்களின் அன்பு கணவரும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

சகீல்
சப்ரா
சபீகா அவர்களின் அன்பு தந்தையும்

மர்ஹூம் ரிஸ்வி
ரிஸ்வான்
ரிஸ்கான்
ரிகாஸ்
ரம்ஸாநியா
ரிஸ்வினா
ரிஸ்லீனா அவர்களின் சகோதரரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 27/1/2022 வியாழக்கிழமை மாலை 4:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter