akurana janaza news 0360

ஜனாஸா – நீரல்லை, றிஸ்மியா

548/F நீரல்லை அகபா மஹல்லா

றிஸ்மியா (நூருல் மர்லியா) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் லத்தீப் bபாய் , சபா உம்மா தம்பதிகளின் மகளும்

ஹமீட் மொஹமட் நியாஸ் அவர்களின் அன்பு மனைவியும்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

ஹுசைன்
ஹஸன்
அமீன்
நுஸ்ரத்
பாஹிமா அவர்களின் அன்பு தாயும்

மர்ஹூம் நூரா bபாய்
மர்ஹூம் ரபீக் bபாய்
மர்ஹூம் இக்பால் bபாய்
ஜிக்கர் bபாய்
அஸ்வி bபாய்
ரிஸ்வி bபாய்
மெமூதா
மும்தாஜ்
சைத்தூன் ஆசிரியை அவர்களின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 09/01/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter