akurana janaza news 0360

ஜனாஸா – தொடங்கொள்ள, ரமீஸா உம்மா

163 தொடங்கொள்ள அல்பர் மஹல்லா

ரமீஸா உம்மா (பூ மாமி ) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல்ஹாஜ் சமீன் அவர்களின் அன்பு மனைவியும்

நளீப்
இக்ராம்
அசாலிக்
சாபினாஸ் அவர்களின் அன்பு தாயும்

ஹாஜி SHM இஸதீன்
கன்சுல் மஹ்ரிபா
ஹரீஸா
பனூஷா அவர்களின் மாமியாரும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கம் 08/01/2022 சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை Akurana Today வில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter