akurana janaza news 0360

ஜனாஸா – தெலும்பு-கஹவத்தை, அல் ஹாஜ் உனைஸ்

தெலும்பு கஹவத்தை நஜாஹ் மஹல்லா

அல் ஹாஜ் உனைஸ் (நீரால்லை சந்தி கம்பு மோல்) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

பெளசூல் அஸீமா அவர்களின் கணவரும்

றிசாத்
ரியாஸி
ரிம்ஸா அவர்களின் அன்பு தந்தையும்

A.H.M முஹுதீன்
சனீஹா உம்மா
ரஷீத்
சித்தீக்
சுபியான்
மர்ஹூம் நல்ரி
சித்தி பாத்திமா
ஹம்சத் உம்மா
ஜுஹைரா உம்மா
ஜன்னத் உம்மா
மிஸ்ரியா உம்மா அவர்களின் சகோதரரும்

பெளஸர்
பைசல் (ஜப்பான்)
பயாஸ் (UK)
அனீஸ் அவர்களின் மைத்துனரும் ஆவார்

நல்லடக்கம் 01/01/2022 மாலை 4.00 மணிக்கு தாய்ப்பள்ளிக்கு எடுத்து செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை எமது தளத்தில் பிரசுரிக்க, அறிவித்தலை பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் – 0771282820

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter